தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடக்கம் ; வெண்துளசி ; பொருள் விலை ; பூசைவிதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலை 1. Price;
  • பூசாவிதி. 2. Rules of worship;
  • வெண்டுளசி. (பச். மூ.) White basil;
  • அடக்கம். அற்கமொன்று மறிவுறாள் (திவ். திருவாய். 6, 5,4). Self-restraint, self-control;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அல்கு-. Self-restraint, self-control; அடக்கம். அற்கமொன்றுமறுவுறாள் (திவ். திருவாய். 6, 5, 4).
  • n. < argha. (நாநார்த்த.)1. Price; விலை. 2. Rules of worship; பூசாவிதி.