தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறையிடும் மொழி ; வெற்றிக் களிப்புப்பற்றி வரும் குறிப்புச் சொல் ; ஒரு வஞ்சினமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற்.திருவிருத்.10). 1. An exclamation expressive of complaint, of disappointment;
  • ஜயசந்தோஷங்களைப் பற்றிவரும் குறிப்புச்சொல். (திவ்.திருவாய்.5, 1,1; திருவாச, 47, 5.) 2. An exclamation expressive of victory or joy;
  • ஓர் வஞ்சினமொழி. (சீவக.2514). 3. An exclamation of oath used in wager;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. 1. An exclamation expressive of complaint, of disappointment;முறையிடும் வார்த்தை. அறையோவி தறிவரிதே (திவ்.இயற். திருவிருத். 10). 2. An exclamation expressive of victory or joy; ஜயசந்தோஷங்களைப்பற்றிவரும் குறிப்புச்சொல். (திவ். திருவாய். 5, 1, 1;திருவாச, 47, 5.) 3. An exclamation of oathused in wager; ஓர் வஞ்சினமொழி. (சீவக. 2514.)