தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழறுக்கப்படுதல் ; கெட்டழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழறுக்கப்படுதல். அழிவின் றறை போகா தாகி (குறள்.764). 1. To be corrupted or seduced, as an army by the enemy;
  • கெட்டழிதல். அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து. (சிலப்.20. 25). 2. To be bewildered, to become non-plussed, be ruined;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To be corrupted or seduced, as an armyby the enemy; கீழறுக்கப்படுதல். அழிவின் றறைபோகா தாகி (குறள், 764). 2. To be bewildered, tobecome non-plussed, be ruined; கெட்டழிதல்.அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து (சிலப். 20, 25).