தமிழ் - தமிழ் அகரமுதலி
    அற்றுப்போதல் ; ஒதுங்குகை ; கெட்டழிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெட்டழிகை. கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வது (திருவிளை. மாபாதக.26). 2. Being bewildered, non-plussed, being ruined;
  • ஒதுங்குகை. அறைபோக் கொழியக் குல முழுதும் வளைஇ (ஞானா.46, 14). 1. Escape;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Escape; ஒதுங்குகை. அறைபோக் கொழியக் குலமுழுதும் வளைஇ (ஞானா. 46, 14). 2. Being bewildered, non-plussed, being ruined; கெட்டழிகை. கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச்செய்வது (திருவிளை. மாபாதக. 26).