தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாத்திக் கீரைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீரைவகை. அறைக்கீரை நல்வித்தும் (திருமந்.160). A potherb, Amarantus tristis;

வின்சுலோ
  • [aṟaikkīrai] ''s.'' A species of கீரை. Amaranthus tristis, ''L.'' See under கீரை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறு- +.A potherbAmarantus tristis; கீரைவகை. அறைக்கீரை நல்வித்தும் (திருமந். 160).