தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலில் நித்தியப் படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம் ; சிலகாலம் அனுபவித்துப் பின் கோயிலுக்கு விடும்படி அளிக்கப்பட்ட இறையிலி நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலில் நித்தியப்படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம். (R. T.) செய்யு மறைக்கட்டளையார் வந்தால் (விறலி விடு. 281). 1. Temple stores;
  • சிலகாலம் அனுபவித்துப் பின் கோயிலுக்கு விடும்படி அளிக்கப்பட்ட இறையிலிநிலம். (G. Md. D. I, 200.) 2. Lands granted rent-free to individuals in order that they might transfer them to the temples as an act of religous merit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அறை +. 1. Temple stores; கோயிலில்நித்தியப்படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம்.
    -- S084 --
    (R. T.) செய்யு மறைக்கட்டளையார் வந்தால் (விறலிவிடு. 281). 2. Lands granted rent-free to individuals in order that they might transferthem to the temples as an act of religiousmerit; சிலகாலம் அனுபவித்துப் பின் கோயிலுக்குவிடும்படி அளிக்கப்பட்ட இறையிலிநிலம். (G. Md. D.1, 200.)