அறைகூவுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    போருக்கு அழைத்தல் ; வலிய அழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலிய அழைத்தல். அந்தணனா யறைகுவி வீடருளும் (திருவாச.8, 1). 2. To call voluntarily;
  • போருக்கழைத்தல். அருமுனையா னறைகூவின பின் (பு.வெ.4,7, கொளு). 1. To challenge, summon to a combat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < அறை+. 1. To challenge, summon to a combat;போருக்கழைத்தல். அருமுனையா னறைகூவின பின் (பு.வெ. 4, 7, கொளு). 2. To call voluntarily; வலியஅழைத்தல். அந்தணனா யறைகூவி வீடருளும் (திருவாச.8, 1).