தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் சரக்கறைக்கு உரியவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் உக்கிராணக்காரன். Loc. Temple store-keeper;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Temple store-keeper; கோயில் உக்கிராணக்காரன். Loc.