தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுமை ; நீர்வற்றிய கால் ; கடைசிப்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுமை. பொன்னெலா மறுவு கொண்டு வாங்குமின் (திருவிளை.நரிபரி.6). 1. Whole, sum total;
  • நீர்வற்றிய கால். Loc. 2. Dry channel in a tank or well;
  • கடைசிப் பகுதி. (R.) End of an object; final part of an affair;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறுதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Whole, sum total;முழுமை. பொன்னெலா மறுவுகொண்டு வாங்குமின் (திருவிளை. நரிபரி. 6). 2. Dry channel in a tank orwell; நீர்வற்றிய கால். Loc.
  • n. < id. End of an object;final part of an affair; கடைசிப்பகுதி. (R.)