தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலவழிந்துபோதல் ; முடிதல் ; சேகரிக்கப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செலவழிந்துப்போதல். Loc. 1.To be spent;
  • சேகரிக்கப்படுதல். (R.) 3. To be gathered, collected;
  • முடிதல். (R.) 2. To be finished, completed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அறு- +.1. To be spent; செலவழிந்துபோதல். Loc. 2.To be finished, completed; முடிதல். (R.) 3. Tobe gathered, collected; சேகரிக்கப்படுதல். (R.)