தமிழ் - தமிழ் அகரமுதலி
    மக்கள் , தேவர் , பிரமர் , நரகர் , விலங்கு , பேய் ; ஓரறிவுயிர் முதலாக உள்ள ஆறுவகை உயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மக்கள் தேவர் பிரமர் நரகர் விலங்கு பேய் என்னும் அறுவகை உயிர்கள். (மணி. 30, 56-58.) The six kinds of living beings, viz., makkaḷ, tēvar, piramar, narakar, vilaṅku, pēy, q. v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ id. +. (Buddh.) The six kinds of livingbeings, viz.makkaḷ, tēvar, piramar, narakar,vilaṅku, pēy, q.v.; மக்கள் தேவர் பிரமர் நரசர்விலங்கு பேய் என்னும் அறுவகை உயிர்கள். (மணி.30, 56–58.)