தமிழ் - தமிழ் அகரமுதலி
    பஞ்சம் ; குறும்புத்தனம் ; தீம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துஷ்டத்தனம். (W.). 2. Wantonness, wickedness;
  • பஞ்சம். தண்ணீரறும்புக்காலம். (C.G.) 1. Scarcity, dearth, famine;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. wickedness, துஷ்டத்தனம்; 2. famine, dearth, பஞ்சம். அறும்பன், அறும்புக்காரன், a wicked fellow.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொடுமை, பஞ்சகாலம்.

வின்சுலோ
  • [aṟumpu] ''s.'' Scarcity of corn, dearth, பஞ்சம். 2. Wantonness, wickedness, துஷ் டத்தனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. arumbu.]1. Scarcity, dearth, famine; பஞ்சம். தண்ணீரறும்புக்காலம் (C.G.) 2. Wantonness, wickedness; துஷ்டத்தனம். (W.)