தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறுமீன் தொகுதியாகிய கார்த்திகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கார்த்திகை. (பிங்.) Pleiades, as containing six stars;

வின்சுலோ
  • --அறுவாய், ''s.'' The plei ades regarded as six stars being the third lunar constellation of the Hindus, கார்த்திகைநாள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆறு +. Pleiades,as containing six stars; கார்த்திகை. (பிங்.)