தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிள்ளையில்லாத கைம்பெண்ணுக்குப் புக்ககத்தார் வாழ்க்கைக்காக மொத்தமாய்க் கொடுக்கும் தொகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிள்ளையில்லாத விதவைக்குப் புக்ககத்தார் ஜீவனாம்சத்திற்காக மொத்தமாய்க் கொடுக்குந் தொகை. Nā. Lump sum given to a childless widow, for her maintenance, by her husband's relations;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Lump sum given to a childless widow,for her maintenance, by her husband's relations; பிள்ளையில்லாத விதவைக்குப் புக்ககத்தார்ஜீவனாம்சத்திற்காக மொத்தமாய்க் கொடுக்குந்தொகை. Nāñ.