தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாலி அறுத்தவளுக்குச் சுற்றத்தார் இடும் புதுத்துணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாலியறுத்தவட்குச் சுற்றத்தார் இடும் புதுவஸ்திரம். Tinn. New cloth given to a widow, at the funeral of her husband, by her relatives;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அறுப்பு +. New cloth given to a widow, atthe funeral of her husband, by her relatives;தாலியறுத்தவட்குச் சுற்றத்தார் இடும் புதுவஸ்திரம்.Tinn.