தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதிர் அறுக்கும் கூலி ; மரம் முதலியன அறுக்கும் கூலி ; வாழ்க்கை உதவி ; கைம்பெண் பெறும் வாழ்க்கைப் பணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதிரறுக்குங் கூலி. (C.G.) 1. Wages for reaping;
  • மரமுதலிய அறுக்குங் கூலி. 2. Wages for sawing;
  • அறுத்துக்கட்டும் சாதிகளில் விதவைக்குக் கொடுத்து விலக்கும் ஜீவனாம்சம். 4. Sum paid to widows in certain castes which allow remarriage, on receipt of which she is cut off from her husband's family;
  • விதவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம். 3. Sum paid to an heirless Hindu widow towards her maintenance;