- n. < id. +.1. Wages for reaping; கதிரறுக்குங் கூலி. (C.G.)2. Wages for sawing; மரமுதலிய அறுக்குங் கூலி.3. Sum paid to an heirless Hindu widowtowards her maintenance; விதவைக்குக்கொடுக்கும் ஜீவனாம்சம். 4. Sum paid to widows incertain castes which allow remarriage, onreceipt of which she is cut off from her husband's family; அறுத்துக்கட்டும் சாதிகளில் விதவைக்குக் கொடுத்து விலக்கும் ஜீவனாம்சம்.
|