தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேறு இழப்புகளை வகுத்துக் காட்டும் கணக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • லாபநஷ்டங்களைக் காட்டுங் கணக்கு. Loc. Balance sheet, statement showing profit and loss;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அறு- +. Balance sheet, statement showingprofit and loss; லாபநஷ்டங்களைக் காட்டுங்கணக்கு. Loc.