தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டு , கையாந்தகரைப் பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டு. மதுநுக ரறுபத முரல் (தேவா.568, 5). 1. Beetle, as six-footed;
  • [cf. Bhringa raja=bee and the herb.] (பிங்.) 2. Species of Eclipta. See கையாந்தகரை.

வின்சுலோ
  • [aṟuptm] ''s.'' A plant, கையாந்தக ரை, Eclipta prostrata, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆறு +. 1.Beetle, as six-footed; வண்டு. மதுநுக ரறுபத முரல்(தேவா. 568, 5). 2. Species of Eclipta. Seeகையாந்தகரை. [cf. Bhṛinga raja = bee and the herb.] (பிங்.)
  • *அறுபதாங்கலியாணம் aṟupatāṅ-kali-yāṇamn. < அறுபது +. Celebration observedon completing one's sixtieth birthday, the tyingof the tāli, `marriage badge', being renewed ifthe wife should be living; சஷ்டிபூர்த்தி. Colloq.