தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேற்றிசை கலந்து வரும் ஒருவகை யாப்புவழு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேற்றிசை கலந்துவரும் ஒருவகை யாப்புவழு. (யாப்.வி. 95, பக்.403.) Fault which consists in introducing in a verse of one metre the rhythm of other metres;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +இசை-. (Pros.) Fault which consists inintroducing in a verse of one metre the rhythmof other metres; வேற்றிசை கலந்துவரும் ஒருவகையாப்புவழு. (யாப். வி. 95, பக். 403.)