தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிதல் , ஊடறுத்தல் , செங்கல் அறுத்தல் , தாலியறுத்தல் , இடைவிடுதல் ; பங்கிட்டுக் கொடுத்தல் ; முடிவுசெய்தல் ; வளைதோண்டல் ; வருத்துதல் ; நீக்குதல் ; இல்லாமற் செய்தல் ; வெல்லுதல் ; செரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிதல். 1. To part asunder, break off, as a cord, cut off, as with a knife, separate, as with a saw, reap, as with a sickle;
  • ஊடறுத்தல். விசும்பறுத் திழிந்து (சீவக. 3055). 2. To sever, cleave, cut in two;
  • இல்லாமற் செய்தல். துயரங்க ளண்டாவண்ண மறுப்பான் (தேவா. 50. 1). 3. To root out, exterminate;
  • வளைதோண்டுதல். Colloq. 4. To burrow, from subterraneous passages;
  • செங்கலறுத்தல். 5. To mould, as bricks;
  • சீரணித்தல். ஆரவுண் டறுக்க லாற்றாது (சீவக. 2839) 6. To digest;
  • வெல்லுதல். ஆடுசிறை யறுத்த நரம்புசே ரின்குரல். (பதிற்றுப். 43. 21) 7. To outdo, excel;
  • இடைவிடுதல். அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும் (தொல். பொ. 544). 8. To move in jerky rhythm;
  • முடிவுசெய்தல். முத்தழற் குடையோன் முக்கட் கதவுளென் றறுத்திடும் வழக்கு (கல்லா. 59. 13). 9. To determine, resolve, decide, settle;
  • நீக்குதல் தடையறுத்துக் கொடுப்போன். 10. To remove, as obstacles, obviate, as objections, break, as enchantments;
  • பங்கிட்டுக் கொடுத்தல். அற்றார்க் கராது வதிந்தோரும் (பிரமோத். 16, 37). 11. To distribute;
  • வருந்துதல். என்னைச் சதா அறுக்கிறான். தாலியறுத்தல். Colloq. 12. To tease, worry; To become a widow, as cutting the tāli, 'marriage badge';

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈர்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. caus. of அறு-.[M. aṟu.] tr. 1. To part asunder, break off,as a cord, cut off, as with a knife, separate, aswith a saw, reap, as with a sickle; அரிதல். 2.To sever, cleave, cut in two; ஊடறுத்தல். விசும்பறுத் திழிந்து (சீவக. 3055). 3. To root out, exterminate: இல்லாமற் செய்தல். துயரங்க ளண்டாவண்ண மறுப்பான் (தேவா. 50, 1). 4. To burrow,form subterraneous passages; வளைதோண்டுதல்.Colloq. 5. To mould, as bricks; செங்கலறுத்தல். 6. To digest; சீரணித்தல். ஆரவுண் டறுக்க லாற்றாது (சீவக. 2839). 7. To outdo, excel; வெல்லுதல். ஆடுசிறை யறுத்த நரம்புசே ரின்குரல் (பதிற்றுப்.43, 21). 8. To move in jerky rhythm; இடைவிடுதல். அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும்(தொல். பொ. 544). 9. To determine, resolve,decide, settle; முடிவுசெய்தல். முத்தழற் குடையோன் முக்கட் கடவுளென் றறுத்திடும் வழக்கு (கல்லா.59, 13). 10. To remove, as obstacles, obviate,as objections, break, as enchantments; நீக்குதல். தடையறுத்துக் கொடுப்போன். 11. To distribute; பங்கிட்டுக் கொடுத்தல். அற்றார்க் கறாது வதிந்தோரும் (பிரமோத். 16, 37). 12. To tease, worry;வருத்துதல். என்னைச் சதா அறுக்கிறான்.--intr.To become a window, as cutting the tāli,`marriage badge'; தாலியறுத்தல். Colloq.