தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராமணர். அறுதொழிலோர் நூன்மறப்பர் (குறள். 560). Brāhmans;

வின்சுலோ
  • ''s.'' Brahmans. See தொழில். ''(p.)''
  • ''s.'' Brahmans- from the six duties prescribed to them, வேதியர். See தொழில், office.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆறு+. Brāhmans; பிராமணர். அறுதொழிலோர் நூன்மறப்பர் (குறள், 560).