தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமுதாயத்தில் இல்லாத சொந்த நிலம் ; கடன் தீர்ப்பதில் கடைசித்தவணையாகக் கொடுக்கும் தொகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமுதாயத்திலில்லாத சொந்த நிலம். Portion of a village enjoyed by a landholder as his absolute property;
  • கடன் தீர்ப்பதிற் கடைசித் தவணையாகக் கொடுக்குந் தொகை (W.) The last and final payment made towards the discharge of debt;

வின்சுலோ
  • ''s.'' What is given in full of all demands, a final allotment.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறுதி+. Portion of a village enjoyed by a landholder as his absolute property; சமுதாயத்திலில்லாத சொந்த நிலம்.
  • n. < அறுதி+. The last and final payment made towardsthe discharge of a debt; கடன் தீர்ப்பதிற் கடைசித்தவணையாகக் கொடுக்குந் தொகை. (W.)
  • n. < அறுதி+. The last and final payment made towardsthe discharge of a debt; கடன் தீர்ப்பதிற் கடைசித்தவணையாகக் கொடுக்குந் தொகை. (W.)