தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் முறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பெறும் முறை. (C.G.) Kind of land tenure in which the distribution was final or absolute, and in which all lands once held by a village community jointly were distributed amongst the members permanently, each member receiving a definite share which became his absolute proper

வின்சுலோ
  • ''s.'' The proper and just division or distribution of land.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறுதி +.Kind of land tenure in which the distributionwas final or absolute, and in which all landsonce held by a village community jointly weredistributed amongst the members permanently,each member receiving a definite share whichbecame his absolute property thereafter andfor the rent of which he alone is responsible,dist. fr. பசுங்கரை; நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பெறும் முறை. (C.G.)