தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு வகையான நோய் ; அவை : பித்தசூலை , வாதசூலை , சிலேட்டுமசூலை , வாதபித்த சூலை , சிலேட்டுமபித்த சூலை , ஐயகணச்சூலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பித்தசூலை வாதசூலை சிலேட்டுமசூலை வாதபித்தசூலை சிலேட்டுமபித்தசூலை ஐயகணசூலை என்னு அறுவகைச் சூலைநோய். (R.) Six kinds of arthritis or gout, viz., pitta-cūlai, vāta-cūlai, cilēṭṭuma-cūlai, vāta-pitta-cūlai, cilēṭ-ṭuma-pitta-cūlai, aiyakaṇa-cūlai, q. v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆறு +. Sixkinds of arthritis or gout, viz.pitta-cūlai, vāta-cūlai, cilēṭṭuma-cūlai, vāta-pitta-cūlai, cilēṭ-ṭuma-pitta-cūlai, aiyakaṇa-cūlai, q.v.; பித்தசூலை வாதசூலை சிலேட்டுமசூலை வாதபித்தசூலைசிலேட்டுமபித்தசூலை ஐயகணசூலை என்னும் அறுவகைச் சூலைநோய். (R.)