தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைப்பு , இனிப்பு , புளிப்பு , துவர்ப்பு , உவரப்பு , கார்ப்பு என்னும் ஆறு வகையான சுவைகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு; ஷட்ரஸம், அறுசுவையுண்டி (நாலடி. 1). The six flavours, viz.,

வின்சுலோ
  • ''s.'' The six flavors.
  • ''s.'' The six flavors, ''viz.'': 1. கைப்பு, bitterness, 2. இனிப்பு, sweetness, 3. புளிப்பு, sourness. 4. உவர்ப்பு, saltness. 5. துவர்ப்பு, astringency. 6. கார்ப்பு, pun gency.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thesix flavours, viz., கைப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு,துவர்ப்பு, கார்ப்பு; ஷட்ரஸம். அறுசுவையுண்டி (நாலடி. 1).