பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுகிட்டு வாழத்தல் ; பூசித்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பூசித்தல். அரசரப்பொழு தடிமிசை யறுகெடுத்திட (கலிங். 251). 2. to worship;
அறுகிட்டு ஆசீர்வதித்தல். மறையோ ரறுகெடுப்ப (சேக்கிழார். பு. 88). 1. To invoke blessings on a person, by scattering on his head rice with cynodon grass;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
அறுகெழுந்தபடுதரை
aṟukeḻunta-paṭu-tarai
n
. < id. + எழு- +. Land overgrownwith harialli grass, classified as waste; அறுகுமுளைத்து உழவுக்குப் பயன்படாத தரிசுநிலம். (S. I.I. v, 376.)