தமிழ் - தமிழ் அகரமுதலி
    தரிசு நிலத்திலுள்ள காடுகளை வெட்டிச் செம்மை செய்து உழவுக்குக் கொண்டுவந்தவர்க்கு அதுபற்றி அந்நிலத்தில் ஏற்பட்ட அனுபோக உரிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தரிசுநிலத்திலுள்ள காடுகளை வெட்டிச் செம்மை செய்து உழவுக்குக் கொண்டுவந்தவர்க்கு அதுபற்றி அந்நிலத்தில் ஏற்பட்ட அனுபோகவுரிமை. Loc. Right to enjoy land reclaimed from jungle growth and brought under cultivation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறுகு + வெட்டு- +. Right toenjoy land reclaimed from jungle growth andbrought under cultivation; தரிசுநிலத்திலுள்ளகாடுகளை வெட்டிச் செம்மை செய்து உழவுக்குக்கொண்டுவந்தவர்க்கு அதுபற்றி அந்நிலத்தில் ஏற்பட்டஅனுபோகவுரிமை. Loc.