தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அறைக்கீரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுகீரையைத் தின்றறி (பதார்த்த. 589). A potherb. See அறைக்கீரை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறைக்கீரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறு- +. Apotherb. See அறைக்கீரை. அறுகீரையைத் தின்றறி(பதார்த்த. 589).