தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணத்தில் அறுகு இட்டு வாழ்த்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகத்தில் அறுகிட் டாசீர்வதித்தல். மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தரிலே (தமிழ்நா. 50). To bless the bride and the bridegroom by throwing on their heads rice with Cynodon grass;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அறுகு +இடு-. To bless the bride and the bridegroomby throwing on their heads rice with Cynodongrass; விவாகத்தில் அறுகிட் டாசீர்வதித்தல். மங்கைக்கறுகிட வந்துநின்றார் மணப்பந்தரிலே (தமிழ்நா. 50).