தமிழ் - தமிழ் அகரமுதலி
    வண்டு ; பாம்பு ; இல்லாதபோது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டு. அறுகா னிறைமலர் (திருக்கோ. 126). Beetle which is six-footed;
  • பாம்பு. (திருவிளை.பாயி. 30.) Serpent as one without feet;

வின்சுலோ
  • --அறுபதம், ''s.'' A bee or beetle, வண்டு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆறு +. Beetlewhich is six-footed; வண்டு. அறுகா னிறைமலர்(திருக்கோ. 126).
  • n. < அறு +. Serpentas one without feet; பாம்பு. (திருவிளை. பாயி. 30.)