தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறு கால்கள் அமைந்த இருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆறுகால்கள் அமைந்த பீடம். அறுகாற்பீடத் திருந்து (திருவிளை. பாயி. 30). Six-footed stool, used in Siva temples;

வின்சுலோ
  • ''s.'' A pedestal of an altar, or the altar sacred to மீனாட்சி at Madura--of mystic virtues.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆறு+. Six-footed stool, used in Šiva temples;ஆறுகால்கள் அமைந்த பீடம். அறுகாற்பீடத் திருந்து(திருவிளை. பாயி. 30).