தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுகம்புல்லோடு கூடிய மங்கல அரிசி , அட்சதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி. சென்னி திருத்தமுறு மறுகரிசி யிட்டு (திருவானைக். கோசெங். 93). Mixture of Cynodon grass and rice, used in benediction or worship;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அட்சதை.

வின்சுலோ
  • ''s.'' Sacred grass and rice combined and put on the thighs, shoulders and heads, of the new married pair, at the time of marriage, as an auspicious ceremony.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + அரிசி.Mixture of Cynodon grass and rice, used inbenediction or worship; அறுகம்புல்லோடு கூடியமங்கலவரிசி. சென்னி திருத்தமுறு மறுகரிசி யிட்டு(திருவானைக். கோச்செங். 93).