தமிழ் - தமிழ் அகரமுதலி
    தான் அறிந்ததைப் பிறன் அறிவோடு ஒப்புநோக்கக் கேட்கும் கேள்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்புநோக்கக் கேட்குங் கேள்வி. (நன். 385, விருத்.) Question with a view to comparing notes with another;