தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானம். அறிவையென்னு மமுதவாறு (திவ். பெரியாழ். 5, 4, 2) Wisdom;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறி-. Wisdom;ஞானம். அறிவையென்னு மமுதவாறு (திவ். பெரியாழ்.5, 4, 2).
  • அறிவொப்புக்காண்டல்வினா aṟivop-pu-k-kāṇṭal-viṉān. < அறிவு + ஒப்பு +. Questionwith a view to comparing notes with another;தானறிந்ததைப் பிறனறிவோடு ஒப்புநோக்கக் கேட்குங்கேள்வி. (நன். 385, விருத்.)