தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிதல் ; துயில் எழுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிதல்.; துயிலெழுதல். கிடந்துறங்குஞ் சீரிய சிங்க மறிவுற்று (தி. திருப்பா. 23). To know; To wake from sleep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. + உறு-. v. tr.To know; அறிதல்.--v. intr. To wake fromsleep; துயிலெழுதல். கிடந்துறங்குஞ் சீரிய சிங்க மறிவுற்று (திவ். திருப்பா. 23).