தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞான சாத்திரம்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஞானசாத்திரம். அறிவுநூல் கல்லா துலகநூலோதுவ தெல்லாம் (நாலடி. 140). Sacred writings, books of true knowledge, dist. fr. உலகநூல்;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Sacredwritings, books of true knowledge, dist. fr.உலகநூல்; ஞானசாத்திரம். அறிவுநூல் கல்லா துலகநூலோதுவ தெல்லாம் (நாலடி. 140).