தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெரிவித்தல் ; வெளிப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெரிவித்தல். 1. to make known, relate, communicate;
  • பிரசித்தஞ் செய்தல். 2. To publish, announce;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. caus. of அறி-.1. To make known, relate, communicate;தெரிவித்தல். 2. To publish, announce; பிரசித்தஞ் செய்தல்.