தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனத்தெளிவின்மை. 2. Delusion;
  • ஆன்ம போத மில்லாதவன். 3. One destitute of spiritual knowledge;
  • ஆன்ம போத மின்மை. 1. Lack of spiritual knowledge:

வின்சுலோ
  • ''s.'' One destitute of spi ritual knowledge. 2. Destitution of spiritual knowledge, delusion, infatua tion, illusion; [''ex'' அறை, bereft.] ''(p.)''. அறிவறைபோயினர். They became bewil dered.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறிவு + அறு-.(W.) 1. Lack of spiritual knowledge; ஆன்மபோத மின்மை. 2. Delusion; மனத்தெளிவின்மை.3. One destitute of spiritual knowledge; ஆன்மபோத மில்லாதவன்.