தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளக்கமாக தெரிந்துகொள்ளும்படி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவரமாய்த் தெரிந்துகொள்ளும்படி. மரியாதைகளும் அறிவறிவாக விசாரித்து (கோயிலொ. 42). So as to ascertain the minutest details;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +அறிவு + ஆ-. So as to ascertain the minutestdetails; விவரமாய்த் தெரிந்துகொள்ளும்படி. மரியாதைகளும் அறிவறிவாக விசாரித்து (கோயிலொ. 42).