தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுடையவன் ; அருகன் ; புத்தன் ; கணி ; கம்மாளன் ; செவ்வாய் ; புதன் ; உத்தரட்டாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்மாளன். (திவா.) 7. Artisan
  • உத்திரட்டாதி. (நாநார்த்த.) The nakṣatra uttiraṭṭāti;
  • நல்லறிவுடையான். (கந்தபு. மார்க்கண். 259) 1. Man of knowledge, wise man, sage;
  • அருகன். (திவா.) 2. Arhat;
  • புத்தன். (பிங்.) 3. Buddha;
  • புதன். (திவா.) 4. The planet Mercury;
  • செவ்வாய். (பிங்.) 5. The planet Mars;
  • கணி. (கலித். 39). 6. Astrologer and priest;

வின்சுலோ
  • ''s.'' A wise man, a skilful or learned person, அறிவுடையோன். 2. An artificer, கம்மாளன். 3. The planet Mer cury, புதன். 4. The twenty-sixth lunar mansion, உத்திரட்டாதிநாள். 5. The planet Mars, செவ்வாய். 6. God, கடவுள். 7. Argha, அருகன். 8. Vishnu, விட்டுணு. 9. Siva, சிவன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Man ofknowledge, wise man, sage; நல்லறிவுடையான்.(கந்தபு. மார்க்கண். 259.) 2. Arhat; அருகன். (திவா.)3. Buddha; புத்தன். (பிங்.) 4. The planetMercury; புதன். (திவா.) 5. The planet Mars;செவ்வாய். (பிங்.) 6. Astrologer and priest;கணி. (கலித். 39.) 7. Artisan; கம்மாளன். (திவா.)
  • n. < அறி-. The nak-ṣatra uttiraṭṭāti; உத்திரட்டாதி. (நாநார்த்த.)
  • n. < அறி-. The nak-ṣatra uttiraṭṭāti; உத்திரட்டாதி. (நாநார்த்த.)