தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியப்பட்ட பொருளை ஒரு பயன்நோக்கிக் கேட்கும் கேள்வி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியப்பட்டபொருளை ஒரு பயன் நோக்கிக் கேட்குங் கேள்வி (தொல். சொல். 13, சேனா.) Question of one who knows the answer for eliciting whether the person questioned understands differently or for teaching;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Question of one who knows the answerfor eliciting whether the person questioned understands differently or for teaching; அறியப்பட்டபொருளை ஒரு பயன் நோக்கிக் கேட்குங் கேள்வி.(தொல். சொல். 13, சேனா.)