தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுடையோன் ; புலவன் , முனிவன் ; புத்தன் ; புதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலவன். (பிங்.) 2. Poet, learned man;
  • புதன். (பிங்.) 4. The planet Mercury;
  • முனிவன். (சூடா.) 3. Sage;
  • அறிவுடையோன். (கந்தபு. வச்சிரவா. 61). 1. Man of knowledge, wise man;

வின்சுலோ
  • ''s.'' A man of knowledge, especially of divine things, அறிவுடையோன். 2. A poet, புலவன். 3. A sage, முனிவன். 4. Mercury the planet, புதன். 5. Buddha, புத்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Man ofknowledge, wise man; அறிவுடையோன். (கந்தபு.வச்சிரவா. 61.) 2. Poet, learned man; புலவன்.(பிங்.) 3. Sage; முனிவன். (சூடா.) 4. The planetMercury; புதன். (பிங்.)