தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெஞ்சறிந்த குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெஞ்சறிந்த குற்றம். அனையவவ் விரதத்தோ டறிசலம் (நீலகேசி, 242). Conscious guilt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறி- + சலம்.Conscious guilt; நெஞ்சறிந்த குற்றம். அனையவவ்விரதத்தோ டறிசலம் (நீலகேசி, 242).