தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்து மூலமான விளம்பரம் ; வரலாறு குறிக்கும் பத்திரிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுத்து மூலமான விளம்பரம். (W.) 1. Advertisement, notification, written notice, proclamation;
  • வரலாறு குறிக்கும் பத்திரிகை. சங்கத்தின் மூன்றாம் வருஷத்து அறிக்கைப் பத்திரம். 2. Report;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறிக்கை +. 1. Advertisement, notification,written notice, proclamation; எழுத்து மூலமானவிளம்பரம். (W.) 2. Report; வரலாறு குறிக்கும்பத்திரிகை. சங்கத்தின் மூன்றாம் வருஷத்து அறிக்கைப்பத்திரம்.