பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவிப்பு ; குற்றத்தை ஒப்புக்கொள்கை ; பயிற்றுகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அறிவிப்பு. தானற வுயர்ந்ததுன்பந் தனைநினக் கறிக்கை செய்ய (வேதாரணி. பரஞ்சோ. மணவாளச். 33). 1. Notice;
பயிற்றுகை. (பொதி. நி.) Training, teaching;
குற்றத்தை ஒப்புக்கொள்கை. Chr. 2. Confession;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
(prop. அறிவிக்கை)
v. n.
notice, information. விளம்பரம், 2. confession, avowal, ஒத்துக்கொள் ளுகை. அறிக்கை பண்ண, --இட to confess, declare, report.
வின்சுலோ
[aṟikkai] ''s.'' [''prop.'' அறிவிக்கை.] Notice, information, communication, ac knowledgment, confession, avowal, pro fession, விளம்பரம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < அறிவி-. 1. Notice;அறிவிப்பு. தானற வுயர்ந்ததுன்பந் தனைநினக் கறிக்கைசெய்ய (வேதாரணி. பரஞ்சோ. மணவாளச். 33). 2.Confession; குற்றத்தை ஒப்புக்கொள்கை.
Chr
.
n
. Training, teaching;பயிற்றுகை. (பொதி. நி.)
n
. Training, teaching;பயிற்றுகை. (பொதி. நி.)
⛶
?