தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்சாட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரத்தியட்சசாட்சி. அங்கியங் கடவுள் அறிகரி யாக (தொஇல்.பொ.142,உரை.) Eye-witness, one who has personal knowledge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறி- +. Eye-witness,one who has personal knowledge; பிரத்தியட்சசாட்சி. அங்கியங் கடவுள் அறிகரி யாக (தொல். பொ.142, உரை).