தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடிவுக்கு வாராத வாதம். கொட்டை முந்தினதோ பனை முந்தினதோ என்கிற அறாவழக்கிலே (சிவப்பிர. பொது. 23, உரை, பக். 235). Endless dispute;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறு- +.Endless dispute; முடிவுக்கு வாராத வாதம். கொட்டைமுந்தினதோ பனைமுந்தினதோ என்கிற அறாவழக்கிலே(சிவப்பிர. பொது, 23, உரை, பக். 235).