தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிக வட்டி ; கடுவட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிக வட்டி. அன்னியரை யெல்லாம் அறாவட்டி வாங்கி (நெல்விடு. 368). Exorbitant interest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அறு- + ஆ neg.+. Exorbitant interest; அதிக வட்டி. அன்னியரை யெல்லாம் அறாவட்டி வாங்கி (நெல்விடு. 368).