தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுமை இயல்பு உள்ளது ; இடக்குப் பண்ணுகிற குதிரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துஷ்டசுபாவமுள்ளது. 1. That which is wicked, vicious, also said of persons;
  • இடக்குப்பண்ணுகிற குதிரை. (அசுவசா. 139.) 2. Restive, ill-tempered horse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. harāmī. 1. Thatwhich is wicked, vicious, also said of persons;துஷ்டசுபாவமுள்ளது. 2. Restive, ill-temperedhorse; இடக்குப்பண்ணுகிற குதிரை. (அசுவசா. 139.)